×

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு

டெல்லி: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங். வேட்பாளர் அஜய்ராய் 6,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது.

The post உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Uthra Pradesh state Varanasi ,PM Modi ,Delhi ,Modi ,Uttar Pradesh state Varanasi ,Ajayrai ,U. ,BJP ,Yil ,
× RELATED குவைத் தீ விபத்தில்...