×

தேனி, வேலூர், தஞ்சை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை

தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 4,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 6,068 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

The post தேனி, வேலூர், தஞ்சை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : DMK ,Theni, Vellore ,Thanjavur ,Theni ,Thanga Tamilchelvan ,Vellore ,Kathir Anand ,Tanjore ,Murasoli ,Theni, ,
× RELATED தஞ்சையில் புதுமனை புகுவிழாவுக்கு...