×

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

அமெரிக்காவை சேர்ந்த 46% Gen Z தலைமுறை இளைஞர்களின் ஆன்லைன் வாழ்க்கைமுறை, நிஜ வாழ்க்கையில் இருந்து வேறுபட்டுள்ளதாக லெனோவாநிறுவனத்தின் Meet Your Digital Self ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையைவிட தங்களை பற்றி வெளி உலகிற்கு சொல்வது ஆன்லைனில் எளிதாக உள்ளதாகவும், 20% இளைஞர்கள் தங்களின் வீட்டிற்கு தெரியாமல் சமூகவலைதள கணக்குகளை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

The post ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : United States ,Lenovo ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில்...