×

தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,PM Modi ,Delhi ,Modi ,Karunanidhi ,
× RELATED குவைத் தீ விபத்தில்...