×

நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு

டெல்லி: நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என புகார் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...