×

ஆண்டிபட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!!

தேனி: ஆண்டிபட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி செல்லப்பாண்டி உயிரிழந்தார். தோட்டத்தில் உள்ள கொட்டகையில் மின்னல் தாக்கி விவசாயி செல்லபாண்டி உயிரிழந்தார்.

 

The post ஆண்டிபட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Antipathi ,Teni ,Antipatty ,Celbandi ,Antipatti ,Dinakaran ,
× RELATED தேனி நகர் புதிய பஸ்நிலையம் அருகே...