×

ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்..!!

சேலம்: ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காருவள்ளியில் நடமாடும் சிறுத்தை பெரிதாக இருப்பதால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. நேற்று அடித்துப்போட்ட மாட்டை சிறுத்தை இன்று சாப்பிட்டதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Karuvalli ,Omalur ,Salem ,FOREST DEPARTMENT ,LEOPARD ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...