×

இளைஞர் சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை: தண்டலத்தில் நண்பர்களுடன் சென்ற சேட்டு என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கிராமிய காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post இளைஞர் சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ranipettai ,Setu ,Tandala ,
× RELATED மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல்...