×

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு..!!

சென்னை: தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. புதிய சாலைகள், சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,RTI ,National Highway ,National Highways Authority ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...