×

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்..!!

டெல்லி: கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞருக்கு எனது மரியாதையான வணக்கம், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கலைஞர். பொதுநலனுக்கான கலைஞரின் பங்களிப்பு சமூக நீதி, சமத்துவம், சுதந்திர நெறிமுறைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது என தெரிவித்தார்.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,president ,Mallikarjuna Kharge ,Delhi ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான...