×

குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!

கரூர்: குளித்தலை அருகே மேல்நங்கவரத்தில் மதுபோதையில் தம்பி சூரி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்தார். மதுபோதையில் வாக்குவாதம் முற்றி, அண்ணன் சக்திவேலின் மார்பில் சரத்குமார் கத்தியால் குத்தினார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

 

The post குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!! appeared first on Dinakaran.

Tags : Karur ,Suri ,Sarathkumar ,Shaktivel ,Trichy government ,
× RELATED இனிமே இவர் பரோட்டா சூரி இல்ல! - Sasi Kumar Sppech at Garudan Success Meet | Soori.