×

இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு..!!

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

 

The post இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!