×
Saravana Stores

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் அனமிசு நகருக்கு வடகிழக்கில் 38 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

The post ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Anamizu ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு