×

சிக்கிமில் எஸ்.கே.எம். கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

சிக்கிம்: சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 32 இடங்களில் 31 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. சிக்கிமில் ஒரு தொகுதியில் மட்டும் எஸ்.டி.எஃப். கட்சி வெற்றி பெற்றது. 2019-ல் நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.கே.எம். கட்சி 17 இடங்களை மற்றும் கைப்பற்றி ஆட்சியை பிடித்திருந்தது.

The post சிக்கிமில் எஸ்.கே.எம். கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Sikkim ,S. K. M. ,Sikkim Sikkim ,K. M. ,Sikkim. D. F. ,2019 Sikkim Legislative Assembly Election ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே...