×

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

கோவை: மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதால் இன்று மாலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்ற இதன் குட்டி, இரவு நேரத்தில் பிற யானைகளுடன் தாயை பார்க்க வந்துள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வனப்பகுதிக்குள் உள்ள குட்டியையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

The post மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Marudhamalai forest ,FOREST ,
× RELATED கோவை மருதமலை வனத்தில் உடல்நலம்...