×

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இரு மாநில பேரவையின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைக்கு பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு உள்ளிட்ட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

The post சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Arunachal Pradesh Assembly Election ,Arunachal Pradesh Assembly ,Arunachal ,Pradesh ,Assembly Election ,
× RELATED எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே...