×

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி தெரிவித்துள்ளார். “கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறானவை என ஜூன் 4-ம் தேதி நிரூபிக்கப்படும். டெல்லியில் 7 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். உண்மையான தேர்தல் முடிவுகளுக்காக ஜூன் 4 வரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி appeared first on Dinakaran.

Tags : NARENDRA MODI ,ATMI MLA SOMNATH PARTHI ,Delhi ,Atmi MLA ,Somnath Parthi ,India Alliance ,PM am ,Atmi ,MLA ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...