×

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு

சென்னை:பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். 1,82,127 பேர் கட்டணம் செலுத்தியும், 1,50,944 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றியும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.

The post பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...