×

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: வாக்கு எண்ணிக்கை முகாமுக்கு முதலில் செல்லும் ஆளாகவும் இறுதியாக வெளியேறும் ஆளாகவும் இருக்க வேண்டும் என ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து திமுக முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

The post ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister of State ,CM ,K. Stalin ,Chief Minister MLA ,
× RELATED இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்...