×

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது. கூட்டத்தில் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Karke ,Rahul Gandhi ,Kejriwal ,Punjab ,Bhagwant Mann ,D. R. Balu ,National Convention Party ,Brook ,
× RELATED 54வது பிறந்தநாள் ராகுல் காந்திக்கு தலைவர்கள் வாழ்த்து