×

நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம்

மும்பை : நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மும்பையில் விமானம் தரையிக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

The post நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Naduan ,Mumbai ,Indigo ,Chennai ,
× RELATED மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்