×

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தர பிரதேசம் மிர்ஷாபூரில் அதிக வெப்பத்தால் தேர்தல் பணி பாதுகாப்பில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த 23 பேரில் அதிக வெப்பத்தால் 6 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதிக வெப்பத்தால் உயிரிழந்த 6 பாதுகாப்பு வீரர்களுக்கும் அதிக காய்ச்சல் இருந்ததாகவும் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளது.

 

The post உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : U. B. 6 ,Uttar Pradesh ,Mirshapur, Uttar Pradesh ,B. 6 ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...