×

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாருக்குள்ளான 5 பேரிடமும் தனித்தனியே விசாரணை

சென்னை: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாருக்குள்ளான 5 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. தந்தை வாங்கிய கடனுக்காக மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் காவல்துறையினர் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாருக்குள்ளான 5 பேரிடமும் தனித்தனியே விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு