×

சென்னை மாநகர பேருந்துகளில் மேலும் 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தாமல் இருந்த 468 பேருந்துகளில் 448ல் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக MTC தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

The post சென்னை மாநகர பேருந்துகளில் மேலும் 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Buses ,Chennai ,MTC ,Chennai Municipal ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...