- இந்திய கூட்டணி கூட்டம்
- தில்லி
- சென்னை
- கூட்டணி
- இந்தியா
- கே
- ஸ்டாலின்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கார்கே
- இந்தியா கூட்டணி
- திமுகா
- TR
- பாலு
- பிற்பகல்
- தின மலர்
சென்னை; இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில் இந்தியா கூட்டணி ஜூன் 1ல் ஆலோசனை நடைபெறுகிறது.
The post இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து appeared first on Dinakaran.