×

சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடையில் சோதனை

சென்னை: சென்னையில் பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. சோதனையில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

The post சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடையில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...