×

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 24 முதல் 29-ம் தேதி வரை நடத்திட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Education ,CHENNAI ,Department of School Education ,School Education Department ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி ஆய்வகங்களில் மாஸ்கிளினீங் பணிகள்