×

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே, உதகை நோக்கிச் சென்ற மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Metuppalayam train station ,METUPPALAYAM ,UTHAKAI ,METUPPALAYAM RAILWAY STATION ,Dinakaran ,
× RELATED பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை