×

நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர் கடையில் கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து

நெல்லை: நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர் கடையில் கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சமோசா போட்டிக் கொண்டிருந்தபோது கேஸ் கசிவால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கடையின் உரிமையாளர் ஊழியர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

The post நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர் கடையில் கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Ratha Road ,Nellie Town ,Nellai ,samosa ,Nellai town ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...