×

திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

கன்னியாகுமாரி: டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் வந்தடைந்தார். திருவனந்தபுரத்திலிருந்து குமரி செல்லும் பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்கிறார். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளார்.

The post திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Thiruvananthapuram Airport ,Kanyakumari ,Prime Minister Narendra Modi ,Thiruvananthapuram ,Delhi ,PM Modi ,Kumari ,Vivekananda Memorial Hall ,Vivekananda Hall ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...