×

பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு

சென்னை; பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது; வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Congress ,Chief Registrar of ,High ,Court ,Modi Vivekananda ,Chennai ,Chief Registrar of the ,Supreme Court ,Registrar ,High Court ,Election Commission ,Bhagavatiamman Temple ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்