×

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்: தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு

டெல்லி: கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்: தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Modi ,Kanyakumari ,Delhi BJP ,Tamil Nadu BJP ,Delhi ,Union Minister of State ,L. Murugan ,BJP ,State President ,Annamalai ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...