×

விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

மாஞ்சோலை: தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் முடியும் நிலையில் விருப்ப ஓய்வு பெற தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028ம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் தற்போது 2,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

The post விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Manchurian ,plantation ,Mancholi ,Manchole ,tea plantation ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு