×

வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தியடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும் நடைமுறை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

The post வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை appeared first on Dinakaran.

Tags : Department of Transportation ,Chennai ,Tamil Nadu ,Department of Transport ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...