×

சொல்லிட்டாங்க…


தமிழன் என்பதால் ஒடிசாவில் வளரக்கூடாது என இனத்தை வைத்து பிளவுபடுத்த நினைக்கின்றனர். சமூகநீதி காத்த தலைவரை மதத் தலைவர் எனக் கூறி பிளவுபடுத்த நினைப்பது பாஜவின் கொடூரக் கொள்கை.
– அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர அமைதிக்காலத்தில், தியானம் போன்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார்.
– தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

 

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Odisha ,BJP ,AIADMK ,minister ,Jayakumar ,
× RELATED பிஜு ஜனதா தள மாநில அளவிலான நிர்வாகிகளை நீக்கினார் நவீன்