×

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை

சென்னை:  முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : C. Vijayabaskar ,Gudka ,Ramana ,Court ,Chennai ,Former ,B. V. ,CPI court ,Kudka ,Dinakaran ,
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!