×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீடு எண்கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிந்து 74,503 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 183 புள்ளிகள் சரிந்து 22,705 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!