×

சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார். விரைவு ரயில் மோதியதில் ஐ.டி. ஊழியர் பிள்ளி தாரணி சத்தியா (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Perungalathur ,Chennai ,I.D. ,Pilli Dharani Sathya ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் இன்ஜினியர் பலி