×

இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!!

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொலை வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Gunathur ,Crembarbakkam Lake ,Rajesh ,
× RELATED மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு