×

காலாவதியான பிஸ்கட் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை

ஈரோடு: ஆவின் நிறுவனத்தில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்பட்ட காலாவதியான பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் ஆவின் கடைகளுக்கு கடந்த 27-ல் அனுப்பப்பட்ட பிஸ்கட் காலாவதியானது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

The post காலாவதியான பிஸ்கட் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Erode ,Awin ,Chitot ,Cubicetipalayam ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு