×

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ரபிகர் மாகர் உயிரிழந்துள்ளார்.

The post சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.

Tags : Chozhavaram ,Thiruvallur ,Sempulivaram ,Thiruvallur district ,ASSAM STATE ,RABIGAR MAGAR ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவானது