×

உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளர் பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் கைசெர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். கோன்டா பகுதியில் கரன் பூஷனுக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மோதி 2 குழந்தைகள் பலியாகியுள்ளன. காயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Uttar Pradesh ,Brij Bushan Singh ,Karan Bushan Singh ,Karan Bhushan Singh ,Brij Bushan ,Kaiserganj ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...