×

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சூழி அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு. குடும்ப பிரச்சனையில் உறவினர் அரிவாளால் வெட்டியதில் கருப்பையா (33) என்பவர் உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த கருப்பையா தந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Virudhunagar ,Tiruchirappalli Government Hospital ,Karupiya ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...