×

தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்

கோவை: கோவை மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்காவிட்டால் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,K.M.C.H. ,Raja ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...