×

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: தமிழ்நாடுஅரசு

சென்னை: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடுஅரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் விளையாட்டு துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் ரூ.60 கோடியில் உலக தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளன.

The post இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: தமிழ்நாடுஅரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister ,M. K. Stalin ,Chennai Nehru Sports Arena ,Nehru Indoor Sports Arena ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...