×

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

திருவள்ளூர்: சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.

The post மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Sembulivaram ,Cholavaram ,Ottovarna ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்