×

ரியல்எஸ்டேட் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரியல் எஸ்டேட் ஊழியர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரியல் எஸ்டேட் ஊழியர் ஆகாஷை மிரட்டி பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக் கொண்டு 2 பேர் தப்பியோடினர். ஆகாஷ் அளித்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த ரவுடி தேசப்பன், தருண் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post ரியல்எஸ்டேட் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tiruvottiyur ,Aakash ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...