- கோயம்புத்தூர் சின்னக்கல்லார்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சின்னக்கல்லர்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- வால்பாறை
- சோழயர்
- சின்சோன
- சிவலோகம்
- முல்லிங்கைவிளை
- பெருஞ்சனி அணைகள்
கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை, சோலையாறு, சின்கோனாவில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சிவலோகம், முள்ளங்கினாவிளை, பெருஞ்சாணி அணையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
The post கோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.