×

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்: கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி: அவதூறு வழக்கில் ஆஜராகும்படி டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கு பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்: கெஜ்ரிவால் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Delhi ,Adishi ,Kejriwal ,Aadmi Minister ,Aadhi ,Chief Minister ,Arvind Kejriwal ,BJP ,Yes Atmi ,Aadmi ,Minister ,Adashi ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...