×

சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.திண்டிவனத்திலிருந்து மைக்கா லோடு ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஓட்டுநர் கார்த்திகேயன் ஸ்டேரிங்-ல் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுநர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sinsalam ,SINNSALAM ,Karthikeyan ,Dindivanath ,Thiruvananthapuram ,Sinasalim ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியலை...